திருக்குர்ஆன் மாநில மாநாடு குறித்த திருவாரூர் மாவட்ட செயற்குழு கூட்டம்



திருக்குர்ஆன் மாநில மாநாடு குறித்த திருவாரூர் மாவட்ட செயற்குழு 23.12.2017 அன்று முத்துப்பேட்டையில் நடைபெற்றது.
பொறுமை என்னும் தலைப்பில் மாவட்ட தாயீ பகுருதீன் உரை
 
 திருமண நடைமுறைகள் குறித்து செய்தி தொடர்பாளர் அப்துல் ரஹ்மான் உரை
 பொருளாதாரம் குறித்த மாநில வழிகாட்டலை மாவட்ட பொருளாளரஅசாருதீன்  வழங்குகிறார்.
 கிளைகள் கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகள் குறித்து மாவட்ட துணை செயலாளர் யாசர் அரபாத் பிர்தௌசி உரை

 மாவட்ட செயலாளர் முஹம்மது சித்திக் கிளை பணிகள் குறித்து உரை
மாணவரணி பொறுப்பளார் ஹாஜா மைதீன் மாணவரணி பணிகள் குறித்து உரை

இரத்ததான சேவை குறித்து மருத்துவ அணி பொறுப்பாளர் பிர்தௌஸ் உரை

கிளை நிர்வாகிகள் மற்றும் மாவட்ட பேச்சாளர்கள்


 
Share on Google Plus

About TNTJ MEDIA TVR

    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment

தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது. கருத்துக்களை கண்ணியமான முறையில் எழுதவும்.