பாதை சரிசெய்தல்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் திருவாரூர் தெற்கு மாவட்டம் நாச்சிகுளம் நடுத்தெரு முச்சந்தியில் நீண்ட நாட்களாக மழை நீர் தேங்கி நின்றது. மக்கள் நடக்க முடியாமல் நிலை ஏற்பட்டு இருந்தது.மாணவரனி சார்பாக  11/11/17 அன்று  மக்கள் நடப்பதற்கு பாதையாக சரி செய்யப்பட்டது.
Share on Google Plus

About TNTJ MEDIA TVR

    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment

தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது. கருத்துக்களை கண்ணியமான முறையில் எழுதவும்.