ஆலோசனை கூட்டம்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் தெற்கு மாவட்டம் நாச்சிகுளம் கிளையில் 11.11.2017 அன்று மாணவரனி மசூரா நடைப்பெற்றது. தாவா பணிகள் பற்றி பேசப்பட்டது.இறுதியாக இமாம் பழ்லுல்லாஹ் அவர்கள் மாணவர்களுக்கு அறிவுரை வழங்கினார்
அல்ஹம்துலில்லாஹ்
Share on Google Plus

About TNTJ MEDIA TVR

    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment

தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது. கருத்துக்களை கண்ணியமான முறையில் எழுதவும்.