பெண்கள் பயான்

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்🍓🍓
திருவாரூர் தெற்கு மாவட்டம் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நாச்சிகுளம் கிளை சார்பாக 11/11/17 அன்று சனிக்கிழமை மாலை 5.00 மணிக்கு தனி நபர் இல்லத்தில் பெண்கள் பயான் நடைபெற்றது.
இதில் பள்ளி இமாம் ஹிதாயத்துல்லாஹ் அவர்கள் நகரத்தில் கொண்டு செல்ல கூடிய 3 விஷயங்கள் பற்றியும், இமாம் ஃபழ்ளுல்லாஹ் அவர்கள் இன்றைய காலத்தில் பெண்களிடம் காணப்படும் அவலநிலை என்ற தலைப்பில் உரையாற்றினர்.
இதில் பெண்கள் மற்றும் குழந்தைகள் உள்பட 70 நபர்கள் கலந்து கொண்டார்கள்.
அல்ஹம்துலில்லாஹ்...

Share on Google Plus

About TNTJ MEDIA TVR

    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment

தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது. கருத்துக்களை கண்ணியமான முறையில் எழுதவும்.