பெண்கள் பயான்

அஸ்ஸலாமு அலைக்கும்...

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருத்துறைப்பூண்டி நகர கிளை 1சார்பாக 12/11/2017 அன்று மாலை 5 மணிக்கு பண்டிதர் தெருவில் தனிநபர் வீட்டில் பெண்கள் பயான் நடைபெற்றது, இதில் திரளான 45 சகோதரிகள் கலந்துகொண்டனர்.

மாவட்ட பேச்சாளர்  K.V.H. அன்வர்தீன் அவர்கள் மரண சிந்தனை
என்ற தலைப்பில் உரையாற்றினார்.

Share on Google Plus

About TNTJ MEDIA TVR

    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment

தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது. கருத்துக்களை கண்ணியமான முறையில் எழுதவும்.