பெண்கள் பயான்

அஸ்ஸலாமு அலைக்கும்...

*தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருத்துறைப்பூண்டி கிளை 1* *சார்பாக 18/11/2017 சனிக்கிழமை அன்று மாலை 5 மணிக்கு தவ்ஹீத் மர்கஸில் பெண்கள் பயான் நடைபெற்றது, இதில் ஈமானுடன் மரணிப்போம், நல்லதை பேசுவோம் ஆகிய தலைப்பில் உரை நிகழ்த்தப்பட்டது. பெண்கள் 40, சிரியவர்கள் 10 மற்றும் ஆண்களும் பலர் கலந்துகொண்டனர்.*
அல்ஹம்துலில்லாஹ்...

Share on Google Plus

About TNTJ MEDIA TVR

    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment

தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது. கருத்துக்களை கண்ணியமான முறையில் எழுதவும்.