மாவட்ட தர்பியா

திருவாரூர் தெற்கு மாவட்ட தர்பியா 5.11.2017  அன்று நாச்சிகுளத்தில் நடைபெற்றது.மாவட்டதலைவர் R.முஹம்மதுமிஸ்கீன் தலைமை வகித்தார்.நிர்வாக ஒழுங்குகள் குறித்து மாநில செயலாளர் அப்துல் ரஹ்மான் வகுப்பெடுத்தார். தொழுகை குறித்து M.I. சுலைமான் அவர்கள்  தர்பியா பயிற்சி நடத்தினார்.








Share on Google Plus

About TNTJ MEDIA TVR

    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment

தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது. கருத்துக்களை கண்ணியமான முறையில் எழுதவும்.