பெண்கள் பயான் : நாச்சிகுளம்

திருவாரூர் தெற்கு மாவட்டம் நாச்சிகுளம் கிளை சார்பாக 21/10/17 அன்று சனிக்கிழமை மாலை 5.00 மணிக்கு குதிரை குளத் தெரு p.k.s ஜெகபர் அலி அவர்கள் இல்லத்தில் பெண்கள் பயான் நடைபெற்றது.இதில் மாவட்ட பேச்சாளர் ஹாஜாஅவர்கள் இவ்வுலகம் ஓர் சோதனை கூடம் என்ற தலைப்பில் உரையாற்றினார்.இதில் பெண்கள் மற்றும் குழந்தைகள் உள்பட 50 நபர்கள் கலந்து கொண்டார்கள்.


Share on Google Plus

About TNTJ MEDIA TVR

    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment

தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது. கருத்துக்களை கண்ணியமான முறையில் எழுதவும்.