தெருமுனை கூட்டம் : முத்துப்பேட்டை 2

திருவாரூர் தெற்கு மாவட்டம் முத்துப்பேட்டை கிளை 2ன் சார்பில் 7-10-2017 சனிக்கிழமை ரஹ்மத் நகரில் தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது. இதில் கிளை2 இமாம் பஹருதீன் அவர்கள் " ஆய்வு செய்து பின்பற்றுவோம் " என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். அல்ஹம்துலில்லாஹ்.

Share on Google Plus

About TNTJ MEDIA TVR

    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment

தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது. கருத்துக்களை கண்ணியமான முறையில் எழுதவும்.