மெகா போன் பிரச்சாரம் : முத்துப்பேட்டை கிளை 1

திருவாரூர் தெற்கு மாவட்டம் முத்துப்பேட்டை கிளை 1 சார்பாக 20.10.2017 அன்று மாலை 5.00 மனியளவில் குண்டான் குளத்தெரு P.S.Kகாலனி அருகில் தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றதுஇதில் மாவட்ட தாயி முகம்மது சித்திக் அவர்கள் இஸ்லாத்தின் பார்வையில் தூய்மை என்ற தலைப்பில் உரையாற்றினார்கள் பெண்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டு பயனடைந்தனர் அல்ஹம்துலில்லாஹ்.


Share on Google Plus

About TNTJ MEDIA TVR

    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment

தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது. கருத்துக்களை கண்ணியமான முறையில் எழுதவும்.