மாற்று மத தாவா - குர் ஆன் அன்பளிப்பு : முத்துப்பேட்டை 1

திருவாரூர் தெற்கு மாவட்டம் முத்துப்பேட்டை கிளை 1 சார்பாக 19/10/2017 அன்று மாவட்ட நிர்வாகத்தின் வழிகாட்டுதலின் படி மேல நம்மங்குறிச்சி கிராமத்தை சேர்ந்த சன்முகம் என்ற சகோதரருக்கு திருக்குரான் தர்ஜுமாவும் மாமனிதர் நபிகள் நாயகம் புக்கும் வழங்கி இஸ்லாம் குறித்த விளக்கம் சொல்லி தாவா செய்யப்பட்டு இஸ்லாத்திற்க்கு வரும்படி அழைப்பும் கொடுக்கப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்.


Share on Google Plus

About TNTJ MEDIA TVR

    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment

தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது. கருத்துக்களை கண்ணியமான முறையில் எழுதவும்.