ஹஜ் பெருநாள் தொழுகை : நீடாமங்கலம்

திருவாரூர் தெற்கு மாவட்டம் நீடாமங்கலம் கிளையில் 02/09/2017 அன்று காலை 7:30க்கு ஹஜ் பெருநாள் தொழுகை - நபி வழியில் நீலன் டவர்ஸ் பின்புறம்  உள்ள  திடலில் நடைபெற்றது  இதில் 130 நபர்கள் கலந்து கொண்டனர். அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப் பட்டது.

Share on Google Plus

About TNTJ MEDIA TVR

    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment

தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது. கருத்துக்களை கண்ணியமான முறையில் எழுதவும்.