பொதுக்கூட்டம் : முத்துப்பேட்டை 2

திருவாரூர் தெற்கு மாவட்டம் முத்துப்பேட்டை கிளை 2ன் சார்பில்15-8-2017 செவ்வாய் அன்று மாலை சுதந்திரதின சிறப்பு பொதுக்கூட்டம் ஆசாத் நகர் பாலம் எதிரில் நடைபெற்றது.
இதில் TNTJ பேச்சாளர் சகோ. K. தாவூது கைசர் அவர்கள் "இந்திய விடுதலை யுத்தமும் - சிந்திய இஸ்லாமிய இரத்தமும்" என்ற தலைப்பில் உரையாற்றினார்.
மேலும் பேச்சாளர் பயிற்சி பெற்ற சகோதர, சகோதரிகளும் உரையாற்றினர்.

Share on Google Plus

About TNTJ MEDIA TVR

    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment

தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது. கருத்துக்களை கண்ணியமான முறையில் எழுதவும்.