பத்திரிக்கை செய்தி : முத்துப்பேட்டை 1

திருவாரூர் தெற்கு மாவட்டம் முத்துப்பேட்டை கிளை 1 சார்பாக  (20-08-2017) நில வேம்பு கசாயம்  காலை 10 மணிமுதல் நூர் பள்ளி சுற்றுபுற தெருக்களுக்கு  முதல் கட்டமாக 700 நபர்களுக்கு கொடுக்கப்பட்டது இரன்டாவதாக மாலை 4.15 மணியிருந்து கல்கேனிதெரு, பங்களாவாசல், ஆநெனாஸ்கூல் அருகில், ஜெசிமா டிராவல்ஸ் முக்கம் கிட்டங்கிதெரு, மரைக்காயர்தெரு, சரிபுதெரு, மார்க்கெட்தெரு ஆகிய இடங்களில் சுமார் 650 க்கும் மேல்பட்டவர்களுக்கு டெங்கு காய்சல் விழிப்புணர்வு நோட்டீஸ் மற்றும் கசாயம் அனைத்து மக்களுக்கும்  கொடுக்கப்பட்டது   இன்று மட்டும் பயனடைந்தவர்கள் சுமார் 1350 பேர்  அல்ஹம்துலில்லாஹ் என்றும் சமுதாய பனியில் தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் முத்துப்பேட்டை கிளை.1          பத்திரிகை செய்தியாக வந்துள்ளது.

Share on Google Plus

About TNTJ MEDIA TVR

    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment

தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது. கருத்துக்களை கண்ணியமான முறையில் எழுதவும்.