மெகா போன் பிரச்சாரம் : முத்துப்பேட்டை 1

திருவாரூர் தெற்கு மாவட்டம் முத்துப்பேட்டை கிளை.1 சார்பாக 25/7/2017 அன்று  கொய்யா தோப்பு (நூர்பள்ளி பின்புறம்) முன்லைட் ஹாஜா அவர்கள் இல்லத்திற்கு அருகில் மெகா போன் பிரச்சாரம்  மாலை.5.00 மணிக்கு நடைபெற்றது  சகோதரர்கள் கலந்துகொன்டனர் இரண்டு இடங்களில்  ஏகத்துவம் மற்றும் ஷிர்க்கு என்ற  இரு தலைப்புகளில் மாணவர்கள் உரை நிகழ்த்தினார்கள் அல்ஹம்துலில்லாஹ்...

Share on Google Plus

About TNTJ MEDIA TVR

    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment

தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது. கருத்துக்களை கண்ணியமான முறையில் எழுதவும்.