பெருநாள் தொழுகை : ஆலங்குடி

திருவாரூர் தெற்கு மாவட்டம் ஆலங்குடி கிளை சார்பாக 26/6/2017 அன்று மர்கஸ்   வளாகத்தின்  உள்ள திடலில் *நபி வழியில் பெருநாள் தொழுகை* நடைபெற்றது.இதில் ஆண்கள் மற்றும் பெண்கள் பெருந்திரளாக கலந்து கொண்டனர்.

Share on Google Plus

About TNTJ MEDIA TVR

    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment

தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது. கருத்துக்களை கண்ணியமான முறையில் எழுதவும்.