கண்டன நோட்டீஸ் வினியோகம் : முத்துப்பேட்டை 1

திருவாரூர் தெற்கு மாவட்டம் நடத்தும் முத்துப்பேட்டை பேரூராட்சி அருகில் 31/5/2017 அன்று  மாலை 4.00 மணிக்கு உணவு உன்னும் உரிமையை தடுக்க நினைக்கும் காவி மத்திய அரசை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது சகோதர சகோதரிகள் அனைவரும் பெரும்திரளாக கலந்து கொள்ளுமாறு உங்களை அன்புடன் அழைக்கிறது தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் முத்துப்பேட்டை கிளை.1 கண்டன வால் போஸ்டர் 32 கிளை.1 பகுதிகளில் ஒட்டப்பட்டது நோட்டீஸ் 400 கொடுக்கப்பட்டது.

Share on Google Plus

About TNTJ MEDIA TVR

    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment

தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது. கருத்துக்களை கண்ணியமான முறையில் எழுதவும்.