ஆலோசனை கூட்டம் : முத்துப்பேட்டை 1

திருவாரூர்  தெற்கு மாவட்டம் முத்துப்பேட்டை கிளை.1 சார்பாக 29/5/2017 அன்று  மஹரிப் தொழுகைக்கு பிறகு ஒருகினைந்த 1.2.3 கிளைகளின் அலோசனை கூட்டம் மாவட்ட நிர்வாகிகள் தலைமையில்  நடைபெற்றது நாளை 31.5.17 முத்துப்பேட்டை யில் பேரூராட்சி அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவதன முடிவுசெய்யப்பட்டது மூன்று கிளைகளின் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கலந்துகொன்டனர்.

Share on Google Plus

About TNTJ MEDIA TVR

    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment

தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது. கருத்துக்களை கண்ணியமான முறையில் எழுதவும்.