ஆலோசனை கூட்டம் : முத்துப்பேட்டை 1

திருவாரூர் தெற்கு மாவட்டம் முத்துப்பேட்டை கிளை.1  சார்பாக 9/6/2017 அன்று  ஜிம்மா தொழுகைக்கு பிறகு ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.இதில் பித்ரா தொகை ரூ.130 என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கலந்துகொன்டனர்  இந்த வார ஜிம்மா வசூல் மாநில பணிகளுக்காக வசூல்செய்யப்பட்டது மற்றும் சிறுவர்கள் இல்லத்திற்காகவும் வசூல் செய்யப்பட்ட  மொத்த தொகை ரூ.30,160/= அல்ஹம்துலில்லாஹ்

Share on Google Plus

About TNTJ MEDIA TVR

    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment

தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது. கருத்துக்களை கண்ணியமான முறையில் எழுதவும்.