பரிசளிப்பு நிகழ்ச்சி : திருத்துறைப்பூண்டி 1

திருவாரூர் தெற்கு மாவட்டம் திருத்துறைப்பூண்டி கிளை1 சார்பாக 21/5/17 அன்று நடைப்பெற்றது. *மக்தப் மதரஸா மாணவர்களுக்கான பரிசளிப்பு நிகழ்ச்சி மற்றும் ரமலானில் நாம் நிகழ்ச்சி நடைப்பெற்றது.* இதில் 150 க்கும் மேற்ப்பட்ட பெற்றோர்களும், மாணவர்களும் கலந்து கொண்டனர்.
அல்ஹம்துலில்லாஹ்...

Share on Google Plus

About TNTJ MEDIA TVR

    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment

தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது. கருத்துக்களை கண்ணியமான முறையில் எழுதவும்.