கோடைகால பயிற்சி முகாம் : நாச்சிகுளம்

திருவாரூர் தெற்கு மாவட்டம் நாச்சிகுளம் கிளையில்  கோடைக்கால பயிற்சி முகாம் நடைபெற்றது. இதில் ஆன்களுக்கு பள்ளியிலும் பெண்களுக்கு பள்ளிக்கு அருகாமையில் உள்ள நம் சகோதரர்கள் இல்லத்திலும் நடைபெற்றது.இன்று ஆண்கள் 68 நபர்களும் பெண்கள் 80 நபர்களும் கலந்துகொண்டனர்.

இந்த வகுப்பானது 2/5/17 முதல் 12/2/17 வரை நடைபெறும்.

நேரம் காலை 9:30 முதல் மதியம் 12:45 வரை.

Share on Google Plus

About TNTJ MEDIA TVR

    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment

தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது. கருத்துக்களை கண்ணியமான முறையில் எழுதவும்.