( ₹30,000 ) வாழ்வாதார உதவி : ஆலங்குடி

திருவாரூர் தெற்கு மாவட்டம் ஆலங்குடி கிளையில் கணவனை இழந்த ஏழை குடும்மபத்தின்  கோரிக்கையை ஏற்று அவர்களின் வாழ்வாதார உதவியாக ருபாய் 30000/_(முப்பதாயிரம்) 4/5/2017 அன்று  வழங்கப்பட்டது. நிதி ஏற்பாடு 25000/_ மாவட்டம் மீதம் 5000/_ கிளை சகோதர்ர்கள் அல்ஹம்துல்லாஹ்.

Share on Google Plus

About TNTJ MEDIA TVR

    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment

தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது. கருத்துக்களை கண்ணியமான முறையில் எழுதவும்.