ஆலோசனை கூட்டம் : முத்துப்பேட்டை 1

திருவாரூர் தெற்கு மாவட்டம் முத்துப்பேட்டை கிளை.1 சார்பாக 7/5/2017 அன்று  ஒருங்கிணைந்த 1.2.3 கிளைகளின் ஆலோசனை கூட்டம் கிளை.1 தலைவர் முகம்மது அலி ஜின்னா அவர்கள் தலைமையில் நடைபெற்றது . கிளை நிர்வாகிகள் மற்றும் மாவட்ட துணை தலைவர் மற்றும் கிளைகளின் உறுப்பினர்கள் கலந்துகொன்டனர் முத்துப்பேட்டை யில் பொதுகூட்டம் நடந்துவது சம்மந்தமாக சில முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டது மாநில&மாவட்ட நிர்வாகத்தின் ஆலோசனையின் படி செயல்படுவதன முடிவுசெய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்

Share on Google Plus

About TNTJ MEDIA TVR

    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment

தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது. கருத்துக்களை கண்ணியமான முறையில் எழுதவும்.