மெகா போன் பிரச்சாரம் : முத்துப்பேட்டை 1

திருவாரூர் தெற்கு மாவட்டம் முத்துப்பேட்டை கிளை.1 சார்பாக 1/5/2017 அன்று கொய்யா தோப்பு (நூர்பள்ளிபின்புறம்) முன்லைட் ஹாஜா அவர்கள் இல்லத்திற்கு அருகில் தெருமுனை பிரச்சாரம் மாலை.5.00 மணிக்கு நடைபெற்றது ஏராளமான பெண்கள் கலந்துகொன்டனர்.

Share on Google Plus

About TNTJ MEDIA TVR

    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment

தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது. கருத்துக்களை கண்ணியமான முறையில் எழுதவும்.