பட்டமளிப்பு விழா & பொதுக்கூட்டம் : முத்துப்பேட்டை 1

திருவாரூர் தெற்கு மாவட்டம் முத்துப்பேட்டை  கிளைகள் சார்பாக 13/5/2017 அன்று அர்ரஹ்மத் இஸ்லாமிய பெண்கள் கல்வியக மாணவிகளுக்கு பட்டமளிப்பு நிகழ்ச்சியும் அதனை தொடர்ந்து மார்க்கவிளக்க பொதுகூட்டமும் நடைபெற்றது.இதில் ஜமால் உஸ்மானி tntj பேச்சாளர் அவர்களும்  மற்றும் K.தாவூது கைசர் tntj பேச்சாளர் அவர்களும் உரை நிகழ்த்தினார்கள் சுமார் 500 க்கும் மேற்பட்டவர்கள் ஆண்களும் பெண்களும்  கலந்துகொன்டனர் அல்ஹம்துலில்லாஹ்.

Share on Google Plus

About TNTJ MEDIA TVR

    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment

தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது. கருத்துக்களை கண்ணியமான முறையில் எழுதவும்.