ஆலோசனை கூட்டம் : முத்துப்பேட்டை 1

திருவாரூர் தெற்கு மாவட்டம்  முத்துப்பேட்டை கிளை.1 சார்பாக 21/5/2017 அன்று கிளை தலைவர் முகம்மது அலி ஜின்னா அவர்கள் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கலந்துகொன்டனர் ஆலோசனை கூட்டத்தில் சில முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது  சில நாட்களில் ரமலான் நோன்பு ஆரம்பமாக உள்ளதால் இரவுதொழுகை மற்றும் பயான்நிகழ்ச்சிகள் மற்றும்  இப்தார் கஞ்சி ஏற்பாடுகள் செய்வதனவும் இரவுதொழுகையின் நேரம்  குறிக்கப்பட்டது இஷா தொழுகை.8.45 மணிக்கும் இரவுதொழுகை 9.00 மணிக்கு என முடிவுசெய்யப்பட்டது இப்தார் கஞ்சி ஒரு நாள் மொத்த சிலவுகள் ரூ.5000/=  என முடிவுசெய்யப்பட்டது கடைசி 10 நாட்களில் இரவுதொழுகை 12.00 மணிக்கும் அதனைதொடர்ந்து பயான் கேள்வி பதில் நிகழ்ச்சிகள் நடத்துவதனவும் முடிவுசெய்யப்பட்டு ஒவ்வொரு பணிகளுக்கும் பொருப்பாளர்கள் நியமிக்கப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்..

Share on Google Plus

About TNTJ MEDIA TVR

    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment

தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது. கருத்துக்களை கண்ணியமான முறையில் எழுதவும்.