பெண்கள் பயான் : நாச்சிகுளம்

திருவாரூர் தெற்கு மாவட்டம் நாச்சிகுளம் கிளை சார்பாக 29/4/2017 அன்று நடுத் தெரு பிஸ்மி பக்கர்அவர்களின் இல்லத்தில் பெண்கள் பயான் நடைப்பெற்றது.அலட்சியப்படுத்தபடும் அழகிய நன்மைகள் என்ற தலைப்பில் சகோதரர் யூசுப் கான் அவர்கள்  உரை நிகழ்த்தினார். இதில் 50 பெண்கள் கலந்துக்கொண்டு பயன் அடைந்தார்கள்.

Share on Google Plus

About TNTJ MEDIA TVR

    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment

தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது. கருத்துக்களை கண்ணியமான முறையில் எழுதவும்.