அயோக்கியர்களை கண்டித்து ஆர்ப்பாட்டம்

*_மாட்டிற்காக மனிதனை கொல்லும் அயோக்கியர்களை கண்டித்து!!_*
*மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்..!!*
*மாட்டை ஏற்றி வந்ததற்காக ராஜஸ்தானில் ஒரு இஸ்லாமியர் அடித்து கொலை செய்யப்பட்டதை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்பாட்டம்..*
இறைவன் நாடினால்..
நாள்: 11:04:2017 செவ்வாய் காலை 10 மணிக்கு..
இடம் :  தலைமை தபால் நிலையம், திருவாரூர்
*கண்டன உரை : மு.முஹம்மது யூசுப்*
ஆர்பாட்ட களத்தை நோக்கி அழைக்கிறது..
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்...
திருவாரூர் வடக்கு & தெற்கு மாவட்டம்
Share on Google Plus

About TNTJ MEDIA TVR

    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment

தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது. கருத்துக்களை கண்ணியமான முறையில் எழுதவும்.