அழைப்பு பணி - நோட்டீஸ் வினியோகம் : நாச்சிகுளம்

திருவாரூர் தெற்கு மாவட்டம் நாச்சிகுளம் கிளை மாணவரனி சார்பாக 21/4/17 இன்று மன்னை ஆர்ப்பாட்டம் குறித்து வீடு வீடாக 250 நோட்டீஸ் வழங்கி  அழைப்பு கொடுக்கப்பட்டது.
ஆர்ப்பாட்டத்திற்கு வருவோரின் பெயர்கள் பதிவு செய்யப்பட்டது.

Share on Google Plus

About TNTJ MEDIA TVR

    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment

தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது. கருத்துக்களை கண்ணியமான முறையில் எழுதவும்.