மாணவர் பேச்சாளர் பயிற்சி : நாச்சிகுளம்

திருவாரூர் தெற்கு மாவட்டம் நாச்சிகுளம் கிளையில் சார்பாக 24/4/2017 அன்று இஷா தொழுகைக்கு பிறகு பேச்சாளர் பயிற்சி முகாம் நடைபெற்றது.இதில் கிளை நிர்வாகிகள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டார்கள்.

சனிக்கிழமை நடக்க இருந்த பேச்சாளர்  பயிற்சி முகாம் ஆர்ப்பாட்டம் நடந்ததால் இன்று நடைப்பெற்றது.

Share on Google Plus

About TNTJ MEDIA TVR

    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment

தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது. கருத்துக்களை கண்ணியமான முறையில் எழுதவும்.