மெகா போன் பிரச்சாரம் : நாச்சிகுளம்

திருவாரூர் தெற்கு மாவட்டம் நாச்சிகுளம் கிளையில் இன்று 5/4/17 மஃரிப் தொழுகைக்கு பிறகு புதுமனை,சித்தேரி மற்றும் லெப்பை  தெருவில் மூன்று 3 இடங்களில் தெருமுணை பிரச்சாரம் நடைப்பெற்றது. இதில் மாவட்டபேச்சாளர் ஹிதாயதுல்லாஹ் அவர்கள் உரை நிகழ்த்தினார்கள்.

Share on Google Plus

About TNTJ MEDIA TVR

    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment

தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது. கருத்துக்களை கண்ணியமான முறையில் எழுதவும்.