பெண்கள் மசூரா& சிற்றுரை : நாச்சிகுளம்

திருவாரூர் தெற்கு மாவட்டம் நாச்சிகுளம் கிளை சார்பாக 19/4/2017 அன்று  நடுத் தெரு s.m ஷபிர் அஹ்மத் அவர்களின் இல்லத்தில் பெண்கள் தாவா குழு மசூரா நடைப்பெற்றது.அழைப்பு பணி அவசியம் மற்றும் கோடைக்கால பயிற்சி முகாம் சம்மந்தமாக  தாவூத் கைஸர் அவர்கள்  உரை நிகழ்த்தினார். இதில் தாவா குழுபெண்கள் கலந்துக்கொண்டு பயன் அடைந்தார்கள்.

Share on Google Plus

About TNTJ MEDIA TVR

    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment

தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது. கருத்துக்களை கண்ணியமான முறையில் எழுதவும்.