பேச்சாளர் பயிற்சி வகுப்பு : நாச்சிகுளம்

திருவாரூர் தெற்கு மாவட்டம் நாச்சிகுளம் கிளையில் 15/4/2017 அன்று இஷா தொழுகைக்கு பிறகு பேச்சாளர் பயிற்சி முகாம் நடைபெற்றது.இதில் கிளை நிர்வாகிகள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டார்கள்.மாவட்டம் நடத்தி வந்த பேச்சாளர் பயிற்சி முகாம் முடிந்த நிலையில் அதில் கலந்து கொண்டவர்களுக்கு இடைவெளி விடாமல் தொடர்ச்சியாக வாரம் வாரம் சனிக்கிழமை தோறும் இஷா தொழுகைக்கு பிறகு பேச்சாளர் பயிற்சி நடத்த கிளை முடிவு செய்துள்ளது.

Share on Google Plus

About TNTJ MEDIA TVR

    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment

தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது. கருத்துக்களை கண்ணியமான முறையில் எழுதவும்.