அழைப்பு பணி தாவா : முத்துப்பேட்டை 3

திருவாரூர் தெற்கு மாவட்டம் முத்துப்பேட்டை கிளை 3 சார்பாக 19/4/2017 அன்று இன்ஷா அல்லாஹ் 23/04/17 அன்று நடைப்பெற இருக்கும் எங்கு படிக்கலாம் என்ன படிக்கலாம் என்ற நிகழ்ச்சிக்கு கிளை மாணவர் அணியும் கிளை நிர்வாகிகளும் இனைந்து ஒரு ஒரு விடாக சென்று கான்னியத்தேடு அழைப்பதர்க்கு கவர்களிள் பிட் நோட்டிஸ் வைத்து அவர்களின் பெயர்களை எளிதி கொடுப்பதெனவும் யார் யார் வருகிறர்கள் என்பதை கணக்கு எடுப்பது எனவும் முடிவு எடுத்து அதர்கான முயற்சியில் இடுப்பட்டுள்ளனர்.

Share on Google Plus

About TNTJ MEDIA TVR

    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment

தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது. கருத்துக்களை கண்ணியமான முறையில் எழுதவும்.