தெருமுனை பிரச்சாரம் : முத்துப்பேட்டை 3

திருவாரூர் தெற்கு மாவட்டம் முத்துப்பேட்டை கிளை 3 சார்பாக 4/4/2017 அன்று  திமிளத் தெருவில் தெருமுனை பிரச்சாரம் நடைப்பெற்றது. அதில் திருவாருர் தெற்கு மாவட்டம் நடத்திய பேச்சாளர் பயிர்ச்சியில் பயிர்ச்சி எடுத்த சகோ : ஹாஜா மைதீன் மற்றும் மாவட்ட பேச்சாளர் சகோ முகமது மீரான் அவர்கள் உரை நிகழ்தினார்கள் அல்ஹம்துலில்லாஹ் இடம் : முகமது அம்மாள் காலனி பின்புறம் உள்ள திடலில்.

Share on Google Plus

About TNTJ MEDIA TVR

    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment

தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது. கருத்துக்களை கண்ணியமான முறையில் எழுதவும்.