தனி நபர் தாவா : முத்துப்பேட்டை 3

திருவாரூர்(தெற்கு)மாவட்டம் முத்துப்பேட்டை  கிளை3 சார்பாக 4/4/2017 அன்று லுஹர் தொழுகைக்குப்பிறகு ஒரு சகோதரர்க்கு மய்யித் அடக்கம் செய்வது பற்றியும் எந்தப்பள்ளியில் தொழுவது கூடும் கூடாது என்பவைப்பற்றியும் குர்ஆனிலுருந்தும் ஆதாரப்பூர்வமான நபி வழியிலிருந்தும் கிளைத்தலைவர் அழகிய முறையில் விளக்கம்கொடுத்தார்கள் அல்ஹம்துலில்லாஹ்.

Share on Google Plus

About TNTJ MEDIA TVR

    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment

தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது. கருத்துக்களை கண்ணியமான முறையில் எழுதவும்.