பெண்கள் பயான் : முத்துப்பேட்டை 2

திருவாரூர் தெற்கு மாவட்டம் முத்துப்பேட்டை கிளை 2ன் சார்பில் 23/4/2017 அன்று ஆசாத்நகர் ஆத்தங்கரை தெரு முகம்மது கான் அவர்களது இல்லத்தில்  5 மணியளவில் பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் பெண்கள் திரளாக கலந்துக்கொண்டு பயனடைந்தனர். அல்ஹம்துலில்லாஹ்.

Share on Google Plus

About TNTJ MEDIA TVR

    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment

தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது. கருத்துக்களை கண்ணியமான முறையில் எழுதவும்.