பெண்கள் பயான் : மன்னார்குடி 2

திருவாரூர் தெற்கு மாவட்டம் மன்னார்குடி கிளை 2ன் சார்பாக 8/4/2017 அன்று வாஉசி ரோடு ஷர்புதீன் அவர்கள் வீட்டில் பெண்கள் பயான் நடைபெற்றது இதில் முதலில் பொதக்குடி இமாம் காமில்நூரி அவர்களும் அடுத்ததாக ஆலிமா சுமையா அவர்களும் ஆலிமா ஆயிஷா அவர்களும் உரை நிகழ்த்தினாகள் இங்கே 100 பெண்கள் 20 ஆண்கள் 20 குழந்தைகளும் கலந்து கொண்டனர் அல்ஹம்ந்துலில்லாஹ்.

Share on Google Plus

About TNTJ MEDIA TVR

    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment

தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது. கருத்துக்களை கண்ணியமான முறையில் எழுதவும்.