பெண்கள் பயான் : முத்துப்பேட்டை 1

திருவாரூர்(தெற்கு)மாவட்டம் முத்துப்பேட்டை கிளை3 சார்பாக 8/4/2017 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது இதில் ஆலிமாக்கள் சகோதரி.ஆசியாபேகம் அவர்கள் ஹிஜாபை பேனுவது எப்படி என்ற தலைப்பிலும் சகோதரி.சல்மா முபஷிரா அவர்கள் அல்லாஹ்வுக்கு இணைவைத்தல் மிகப்பெரும் பாவம் என்ற தலைப்பிலும் சகோதரி.அல்மாஸ் அவர்கள் நாவைப்பேனுவது எப்படி என்ற தலைப்பிலும் இறுதியாக மாவட்ட பேச்சாளர் சகோ.மைதீன் அவர்கள் பொருமையைகொண்டும் தொழுகையைக்கொண்டும் இறைவனிடம் உதவிதேடுதல் என்ற தலைப்பில் உரை நிகழ்த்த நன்றியுரையாக சகோ.நவ்ஷாத் அவர்கள் நிகழ்த்த நன்மையை ஏவி தீமையை தடுக்கும் பெண்கள் பயான் இனிதே நிறைவுற்றது அல்ஹம்துலில்லாஹ்.
இடம்;தெற்குதெரு ஆட்டப்பாசந்து சகோ முஹம்மது யூசுஃப் (லக்கிமளிகை)இல்லம்.

Share on Google Plus

About TNTJ MEDIA TVR

    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment

தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது. கருத்துக்களை கண்ணியமான முறையில் எழுதவும்.