என்ன படிக்கலாம்? நோட்டீஸ் : திருத்துறைப்பூண்டி 1

திருவாரூர் தெற்கு மாவட்டம் திருத்துறைப்பூண்டி கிளை1 மாணவரனி சார்பாக 17/4/17 அன்று முத்துப்பேட்டையில் நடைபெறும் என்ன படிக்கலாம்? எங்கு படிக்கலாம்? நிகழ்ச்சி சம்பந்தமாக முதல் கட்டமாக *50 வீடுகளுக்கு சென்று மாணவர்களை சந்தித்து நிகழ்ச்சிக்கு வருமாறு அழைப்பு கொடுக்கப்பட்டு, வருபவர்களை முன்பதிவு செய்யப்பட்டது* அல்ஹம்துலில்லாஹ்..

Share on Google Plus

About TNTJ MEDIA TVR

    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment

தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது. கருத்துக்களை கண்ணியமான முறையில் எழுதவும்.