தண்ணீர் பந்தல் : திருத்துறைப்பூண்டி 1

திருவாரூர் தெற்கு மாவட்டம் திருத்துறைப்பூண்டி கிளை1 சார்பாக 20/4/17 அன்று முதற்கட்டமாக மக்களின் தாகம் தனிப்பதற்காக முதற்கட்டமாக நாகை சாலை மற்றும் முத்துப்பேட்டை சாலை ஆகிய இரண்டு இடங்களில் தண்ணீர் பந்தல் திறக்கப்பட்டது.

Share on Google Plus

About TNTJ MEDIA TVR

    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment

தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது. கருத்துக்களை கண்ணியமான முறையில் எழுதவும்.