கண்டன நோட்டீஸ் வினியோகம் : முத்துப்பேட்டை 1

திருவாரூர் தெற்கு மாவட்டம் முத்துப்பேட்டை கிளை 1 சார்பாக 22/4/2017 அன்று  மன்னார்குடியில் நடைபெறவிருக்கும் கன்டன ஆர்பாட்டத்திற்கு மக்களை  திரட்டுவதன்  முடிவுசெய்யப்பட்டது அதன்படி இரன்டாவது நாளாக இன்று காலைமுதல்  நிர்வாகிகள் மற்றும் மாணவரனியினர் வீடுவீடாக  மற்றும் பெட்டிகடைகளுக்கு சென்று நோட்டீஸ் கொடுத்து ஆர்ப்பட்டத்தில் நிலையை எடுத்துகூறி அழைப்பு கொடுக்கப்பட்டது கன்டனவால் போஸ்டர் 20 ஒட்டப்பட்டது நோட்டீஸ் 500 கொடுத்து அழைக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.

Share on Google Plus

About TNTJ MEDIA TVR

    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment

தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது. கருத்துக்களை கண்ணியமான முறையில் எழுதவும்.