கோடைகால பயிற்சி முகாம் : முத்துப்பேட்டை 1

திருவாரூர் தெற்கு மாவட்டம் முத்துப்பேட்டை கிளை.1 சார்பாக 29/4/2017 அன்று முதல்  மாணவ, மாணவிகளுக்கு கோடைகால பயிற்சி வகுப்புகள் காலை.9.00 மணிமுதல் 12.30 மணிவரை துவங்கப்பட்டு் நடைபெற்றுவருகிறது மாணவர்களுக்கு இமாம் முகம்மது சித்தீக் அவர்கள் பயிற்சியழிக்கின்றார்கள் இதுபோன்று நூர்பள்ளிமதரஷாவில் மாணவிகளுக்கு ஆலிமாக்களை கொன்டு பயிற்சியழிக்கப்டுகிறது 135 மாணவ மாணவிகள் கலந்துகொன்டனர்  10 நாட்கள் நடைபெறும் இந்த பயிற்சி வகுப்புகளுக்கு Snacks (சினேக்ஸ்) கொடுக்கப்படுகிறது மற்றும் மாணவிகளை அழைத்துவருவதர்க்கு வாகன ஏற்ப்பாடு செய்யப்பட்டுள்ளது அல்ஹம்துலில்லாஹ்.                  

Share on Google Plus

About TNTJ MEDIA TVR

    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment

தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது. கருத்துக்களை கண்ணியமான முறையில் எழுதவும்.