இரத்த தான போஸ்ட்டர் : திருத்துறைப்பூண்டி 1

திருவாரூர் தெற்கு மாவட்டம் திருத்துறைப்பூண்டி கிளை1 சார்பாக 28/4/17 அன்று வரும் ஞாயிற்றுகிழமை நடைபெறும் இரத்ததான முகாம் குறித்து கடைத்தெருக்களில் 650 நோட்டீஸ் கொடுத்து அழைப்பு கொடுக்கப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்.

Share on Google Plus

About TNTJ MEDIA TVR

    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment

தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது. கருத்துக்களை கண்ணியமான முறையில் எழுதவும்.