மெகா போன் பிரச்சாரம் : முத்துப்பேட்டை 1

திருவாரூர் தெற்கு மாவட்டம் முத்துப்பேட்டை கிளை1 சார்பாக 15/4/2017 அன்று  கிட்டேங்கி தெரு ஆரூரான் சகோதரர்கள் வீட்டுக்கு அருகில் தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது. இதில் மாணவர்கள் மறுமை சிந்தனை என்ற தலைப்பில் உரையாற்றினார்கள், மற்றும் மாவட்ட பேச்சாளர் (நூர் பள்ளி இமாம்) முகம்மது சித்தீக் அவர்கள் அல்லாஹ்வுக்கு இனையாக யாதொன்றும் இல்லை என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். இதில் ஆண்களும், பெண்களும் மற்றும் சிறுவர்களும் திரளாக கலந்து கொண்டார்கள்.

Share on Google Plus

About TNTJ MEDIA TVR

    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment

தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது. கருத்துக்களை கண்ணியமான முறையில் எழுதவும்.