அழைப்பு பணி : முத்துப்பேட்டை 1

திருவாரூர் தெற்கு மாவட்டம் முத்துப்பேட்டை  கிளை.1 சார்பாக 21/4/2017 அன்று காலை 10.00மணியளவில் மாநில மற்றும் மாவட்ட நிர்வாகி முன்னிலையில் கிளைகளின் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது நாளை மன்னார்குடியில் நடைபெறவிருக்கும் கன்டன ஆர்பாட்டத்திற்கு மக்களை  திரட்டுவதன முடிவுசெய்யப்பட்டது அதன்படி இன்று மாலை 4.15 மணிமுதல் முத்துப்பேட்டைகிளை.1 நிர்வாகிகள் மற்றும் மாணவரனியினர் இரண்டு குழுக்களாக பிரிந்து சென்று வீடுவீடாக நோட்டீஸ் கொடுத்து ஆர்ப்பட்டத்தில் நிலையை எடுத்துகூறி அழைப்பு கொடுக்கப்பட்டது.

Share on Google Plus

About TNTJ MEDIA TVR

    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment

தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது. கருத்துக்களை கண்ணியமான முறையில் எழுதவும்.