பேச்சாளர் பயிற்சி வகுப்பு : மாவட்ட செய்தி

திருவாரூர் தெற்கு மாவட்டம் சார்பாக இன்று 5-3-2017 முதல் பேச்சாளர்களுக்கான பயிற்சி வகுப்பு துங்கியுள்ளது. இன்ஷா அல்லாஹ் இன்று ஞாயிறு முதல் தொட்ர்ச்சியாக 5 வாரங்கள் இந்த பயிற்சி வகுப்புக்கள் நடைபெறும்.

திருத்துறைப்பூண்டி, முத்துப்பேட்டை, மன்னார்குடி என மாவட்டம் முழுவதும் 3 மையங்களாக பிரிக்கப்பட்டு சுமார் 65க்கும் மேற்ப்பட்வர்கள் கலந்துகொண்டு பயிற்சி பெற்று வருகிறனர். ஆர்வமுள்ள சகோதரர்கள் வரும் வாரங்களில் கலந்துகொள்ளவும்.

முத்துப்பேட்டை பகுதியில் 30 நபர்கள் கலந்துகொண்டனர்.....


 திருத்துறைப்பூண்டியில் 19 நபர்கள் கலந்துகொண்டனர்..............


 மன்னார்குடியில் 16 நபர்கள் கலந்துகொண்டனர்...



Share on Google Plus

About TNTJ MEDIA TVR

    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment

தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது. கருத்துக்களை கண்ணியமான முறையில் எழுதவும்.