ஆலோசனை கூட்டம் : நாச்சிகுளம்

திருவாரூர் தெற்கு மாவட்டம் நாச்சிகுளம் கிளையில் இன்று 10/3/17 இஷா தொழுகைக்கு பிறகு கிளை தலைவர் முகமது யூசுப் தலைமையில் கிளை ஆலோசனை கூட்டம் நடைப்பெற்றது.

மாவட்ட சுற்றறிக்கை எண் 5 கிளை நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்களிடம் வாசித்து காண்பிக்கப்பட்டது.

நமது ஊரில் நடைபெற உள்ள கோடைக்கால பயிற்சி முகாம் சம்மந்தமாக ஆலோசனை செய்யப்பட்டது.

கோடைக்கால பயிற்சி முகாம் சம்மந்தமாக மாவட்ட நிர்வாகிகளை தொடர்பு கொள்ள கிளை செயலாளர் A அப்துல் ரஹிம் அவர்களை பொறுப்பாளராக நியமிக்கப்பட்டது.

12/3/17 அன்று நமது தவ்ஹீத் பள்ளியில் பெண்கள் பயான் நடத்த முடிவு செய்யப்பட்டது.

Share on Google Plus

About TNTJ MEDIA TVR

    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment

தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது. கருத்துக்களை கண்ணியமான முறையில் எழுதவும்.