மெகா போன் பிரச்சாரம் : நாச்சிகுளம்

திருவாரூர் தெற்கு மாவட்டம் நாச்சிகுளம் கிளையில் இன்று 4/3/17 மஃரிப் தொழுகைக்கு பிறகு அம்மா பள்ளி தெருவில் தெருமுணை பிரச்சாரம் நடைப்பெற்றது. இதில் கிளை பேச்சாளர் யூசுப்கான் அவர்கள் உரை நிகழ்த்தினார்.

Share on Google Plus

About TNTJ MEDIA TVR

    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment

தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது. கருத்துக்களை கண்ணியமான முறையில் எழுதவும்.