பெண்கள் மசூரா : நாச்சிகுளம்

திருவாரூர் தெற்கு மாவட்டம் நாச்சிகுளம் கிளையில் இன்று 18/3/17 அஸர் தொழுகைக்கு பிறகு பெண்கள் தாவா குழு மசூரா சகாப்தீன் அவர்களின் இல்லத்தில் நடைபெற்றது. இமாம் அவர்கள் சிறு உரை நிகழ்த்தினார்.

இதில் சில தீர்மானங்கள் &  பொறுப்புகள் 

7 நபர்களா இருந்த தாவா குழுவில் 16 நபர்களாக  அதிகப்படுத்தி  உள்ளோம்.

தாவா  குழுவில் உள்ள அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்

அழைப்பு பணிகளை கவனிக்க 5 நபர்களை பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டது.

ரம்ஜான் w/o இப்ராஹிம்
சாஜிதா பானு w/oஹாஜா முகைதீன்
கனிதா பானு w/o சகாப்தீன்
பைரோஸ் w/o நெய்னா மூசா
ஜாஸ்மீன் w/o நவாஸ்கான்

வாட்சப் தளத்தில் புகைப்படம் மற்றும் பதிவுகளை பதிய (type) செய்ய பெனசீர்   w/o சபீர்  அவர்களை பொறுப்பாளர்களா நியமிக்கப்பட்டது.

பெண்கள் பயான் நடத்தப்படும் இடங்களை தெரு வாரியாக பிரித்து பதிவு செய்யப்பட்டது.

Share on Google Plus

About TNTJ MEDIA TVR

    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment

தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது. கருத்துக்களை கண்ணியமான முறையில் எழுதவும்.